கேரள தலைமை நீதிபதியாக

img

கேரள தலைமை நீதிபதியாக எஸ்.மணிகுமார் பதவியேற்பு

கேரள உயர்நீதிமன்றத் தின் தலைமை நீதிபதி யாக எஸ்.மணிகுமார் வெள்ளியன்று பதவி யேற்றார். ஆளுநர் மாளிகை யில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமதுகான்  பதவி பிரமா ணம் செய்து வைத்தார்